இந்தியா அண்டர் 19 - வங்கதேசம் அண்டர் 19 அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சீண்டல் மற்றும் மோதலுக்கு காரணம், வங்கதேச வீரர்கள் பழி வாங்கத் துடித்தது தான் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
Bangladesh players took revenge on Indian team says sources. It is shocking after the clash happened on Under 19 finals.